மருத்துவ குணங்கள் நிறைந்த 500 முழு நெல்லிக்கன்றுகள் நடுகை செய்யும் செயற் த் திட்டமானது மன்னார் மாவட்ட செயலாளர் மதிப்புக்குரிய திரு.க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் "கிரீன் லேயர்" சுற்றுச்சூழல் அமைப்பின் அனுசரணையுடன் சிவனருள் இல்லத்திற்கான பண்ணையில் குறித்த நெல்லிக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டது. இச் செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் சிவனருள் இல்லத்தில் இருக்கும் மாணவர்களுடைய எதிர்கால கல்வி மேம்பாட்டுக்கும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பரம்பரை வைத்தியர்களின் மருந்துகள் செய்வதற்கும் பயன்பாட்டுத் தேவைக்காகவும் இந்த செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் அவர்களும் , ஆயுர்வேத பாதுகாப்புச் சபை தலைவர் மற்றும் கிராம உத்தியோகத்தர், ஆயுர்வேத அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

po2po3

 

po4 po5

po6 po7

po8 po9