03.04.2025 அன்று கொழும்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டி நிகழ்வில் கலந்து வெற்றி பெற்று வீர வீராங்கனை கௌரவிக்கும் முகமாக பரிசுத் தொகையை 30.05.2025 அன்று மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் ய.பரந்தாமன் மற்றும் மாவட்ட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வழங்கி கௌரவித்தனர்.






