மேற்படி நிகழ்வில் திரு.கலீம்தீன்(திட்டமிடல் பணிப்பாளர்) திரு.அன்ரன்(மேலதிக மாவட்ட பதிவாளர்) திருமதி.ரின்சி(நிர்வாக அலுவலர்) திருமதி.T.J.சிந்துஜா யூலியன் சில்வா( மொழி இணைப்பாளர்) வளவாளர் திருமதி.துஷந்தி ஜெயக்கொடி சூரியே மற்றும் அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் 25 நாட்கள் முப்பது திணைக்களத்தின் 62 அலுவலர்கள் பயன்பெற்றனர்.








