மடு அன்னையின் ஆவணி திருவிழா மீளாய்வு கலந்துரையாடல் 12.08.2025 அன்று மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் ஆலோசனை உடன் மடு திருத்தலத்தில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மேலும் இன் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர், மடு பரிபாலகர், மேலதிக மாவட்ட செயலாளர் காணி, மடு உதவி பிரதேசச் செயலாளர், அரச அரச சார்பற்ற திணைக்களின் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 
lan5 lan6
 
lan7 lan9