இன்று பிறந்த நாள் காணும் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்கள் மற்றும் புள்ளிவிபரவியலாளர் திரு.S.P.மதுரநாயகம் அவர்கள்.
மேற்படி நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் மாவட்ட செயலக குடும்ப சார்பாக இருவரும் ஆயிரம் பிறை கண்டு நீடிய ஆயுளுடன் வாழ வாழ்த்தி நிற்கின்றோம்.
 
GAB GAB2
 
GAB3 GAB4
 
GAB5 GAB6
 
GAB7