மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று(22) காலை நவதானிய பூரண கும்பம் வைத்தலுடன் நவராத்திரி பூஜை வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய முதல்நாள் பூஜை வழிபாடு மன்னார் மாவட்ட செயலக மாவட்டச் செயலாளர் திரு .க. கனகேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதே போன்று ஏனைய நாட்களுக்குரிய பூஜை வழிபாடுகளை ஏனைய கிளையினரும் முன்னெடுக்க இறுதிநாள் பூஜை வழிபாடானது ஊழியர் நலன்புரி சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ag13 ag14
 
ag15 ag16
 
ag17 ag18