மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நெல்,மறுவயற் பயிர் செய்கை, பழப்பயிர், வீட்டுத்தோட்டம் மற்றும் பெறுமதிசேர் ஊக்குவிப்பு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வில்
பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்கள்
திரு. ச. சிவசிறி
செயலாளர், விவசாய அமைச்சு வடக்கு மாகாணம்.
திருமதி.சு.செந்தில்குமரன்
மாகாண விவசாயப் பணிப்பாளர் வடக்கு மாகாணம்
மேலும் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் காணி, மன்னார் நகர பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்
கால்நடை உற்பத்தி சுகாதாரம் ,
மன்னார் கமதொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை உதவி பணிப்பாளர, விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், விவசாய பயனாளிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 
ag1 ag2
 
ag3 ag4
 
ag5 ag6
 
ag7