விளையாட்டு துறை மற்றும் இளைஞர்கள் விவரங்கள் அமைச்சு ஊடாக விளையாட்டு துறை அமைச்சர் கௌரவ சுணில் குமார கமே அவர்கள் 03.10.2025 திறந்து வைத்தார்.
மேற்படி நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர், விளையாட்டு துறை பணிப்பாளர் நாயகம்,நானாட்டான் பிரதேச செயலாளர், மன்னார் வலய கல்வி பணிப்பாளர், பிரதேச சபை தவிசாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 
sw1 sw2
 
sw3 sw4
 
sw5sw6
 
sw7 sw8
 
sw9 sw10