வங்காலை புனித சூசையப்பர் முதியோர் சங்க கட்டிடத்தில் 06.10.2025 அன்று கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முதியோர் தேசிய செயலகத்தின் ஒத்துழைப்புடன் வங்காலை புனித சூசையப்பர் முதியோர் சங்க கட்டிடத்தில் முதியோர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில்,
மாவட்ட செயலக கிறிஸ்தவ மத அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள், நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முதியோர் சங்கத்தின் அங்கத்தவர்கள் என்போர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவிற்கான சிறப்பு திருப்பலி மற்றும் ஆசி செய்தியை அருட்தந்தை வணக்கத்திற்குரிய காந்தன் அடிகளார் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து முதியோருக்கான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று, அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

eld1 eld2

eld3 eld4

eld5 eld6