
. குறித்த வீதியினூடாக மழை காலத்தில் பிரயாணங்களை மேற்கொள்ளும் போது அருவி ஆற்றின் மேலாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலத்தில் வாகனங்களின் டயர்களில் வழுக்கும் தன்மை ஏற்படுத்துவதனால் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அவ்விடத்தில் மிகவும் அவதானமாக தங்கள் பிரயாணங்களை மேற்கொள்ளுமாறு மன்னார் வீதி அபிவிருத்தி அ
திகாரசபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.