வட மாகாண சுற்றுலாத்துறையின் அனுசரணையில் வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார பீடத்தின் நெறிப்படுத்தலில் இந்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்திற்கான இக்கலந்துரையாடலில் வியாபாரக்கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் யோ. நந்தகோபன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர்,
மேலதீக மாவட்ட செயலாளர் நிர்வாகம், வடமாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வன வள அதிகாரிகள், வனஜீவராசிகள் அதிகாரிகள், பொறியியலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான Stakeholders மற்றும் சிரேஸ்ர விரிவுரையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த Stakeholders meeting ஆனாது சி.சிவநேந்திரா வவுனியாப்பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளரும் இணைப்பாளராக செயற்பட்டார்.








