தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவர திணைக்களத்தின் விவசாய நடவடிக்கைகளை கணக்கெடுக்கும் திட்டத்தின் முதற் கட்டமாக பயிற்சி மற்றும் கருத்தரங்கு 13.11.2025 மன்னார் மாவட்ட செயலாளர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வு மன்னார் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் திரு.S.B. மதுரநாயகம் அவர்கள் வழிநடத்தலில் திணைக்கள அலுவலர்கள் பங்களிப்புடன் அனைத்து பிரதேச செயலகத்தின் TTO (Tablet Technical Officer) ஆக செயற்படவுள்ள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது
மேற்படி நிகழ்வில் பொருளாதார தொகை மதிப்பு 2025/2026 ஆம் ஆண்டில் நடைமுறை பதியப்படவுள்ள தொழில்நுட்ப முறைகள் (Survey Solution Apps) பற்றிய பயிற்சி நெறியாக அமைந்தது.
 
t702
0304