மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக பணிபுரிகின்ற அன்டனி விஜயகுமார் அவர்கள் மன்னார் மாவட்டத்தின் கமத்தொழில் உதவி ஆணையாளராக பதவியினை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்தில் இருந்து தனது விடுவிப்பு கடிதத்தினை பெற்றுக்கொண்டார்
வருகிற திங்கட்கிழமை கமத்தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்க உள்ளார்