டொல்பின் மற்றும் கடல் பன்றிகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் ஆகும்
தற்போது மன்னார் கடல் பிராந்தியத்தில் அவ் வகை உயிரினங்கள் உலா வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே கடற்தொழிலாளர்கள் இம்மீன்களை பிடிப்பதோ அல்லது அவற்றுக்கு இடையூறு விழைவிப்பதோ தண்டனைக்குரிய மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உரிய குற்றமாக கருதப்படும். எனவே அவற்றின் நகர்வுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மேலதிக விவரங்களுக்கு மன்னார் கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தின் உதவியினை பெற்றுக் கொள்ளவும்
 
lo01