கட்டுக்கரை வான் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதாலும் வான்பகுதி பாதிப்படையும் ஆபத்து இருப்பதாலும் பரப்புக்கடந்தான், அடம்பன்தாழ்வு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் பாதுகாப்பு தேவையின் பொருட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
நீர்ப்பாசன திணைக்களத்தின் தகவல் கிடைக்கப்பெற்றது.
 
 
தகவல்:
அனர்த்த முகாமைத்துவ பிரிவு, மன்னார்