NEW
Statistical Book - 2025 & Magazine - [Click here]
சூறாவளி பாதிப்புகளால் ஏற்பட்ட சேதநிலைகளை நேரடியாகப் பரிசீலித்து, அவசர உதவி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் மேலதிக அரச உயர் அதிகாரிகள் இணைந்த குழுவொன்று இன்று சூறாவளி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விசேட களஆய்வு.