தேக்கம் அணைக்கட்டின் அபாய நீர்மட்டம் 13 அடியாக உள்ள நிலையில், தற்போது அதன் நீர்மட்டம் 9.3 அடியாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதேபோன்று, கட்டுக்கரை குளத்தின் முழு நீர்மட்டம் (Full Supply Level) 11.5 அடியாக இருக்கும் நிலையில், தற்பொழுது 10 அடியாகக் கட்டுப்பாட்டுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





