தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மன்னார் மாவட்டச் செயலகத்திற்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ், மாவட்டச் செயலாளர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களினால் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
கடந்த 08.11.2026 அன்று கொழும்பு BMICH இல் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் முன்னிலையில் இவ்விருது பெற்றுக்கொள்ளப்பட்டது.





