Government Agent/District Secretary

K.Kanakeshwaran

 

Mr.K.KANAKESHWARAN

Telephone No - 023-2222235

Fax - 023-2222232

E-mail - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

Scan this QR code using your mobile camera

to access the IAU Complaint Portal

News & Events

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் விசேட தரத்திற்கு உயர்வுபெற்று மன்னார் மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோக...

மன்னார் மாவட்டச் செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராகத் தரம் ஒன்றில் பணியாற்றி வந்த திருமதி பியூலா நோபட் யோகராஜா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விசேட தரப் பரீட்சையில் சித்தியடைந்து, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் விசேட தரத்திற்கு உயர்வுபெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, மன்னார் மாவட்டச் செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கான நியமனக் கடிதம் இன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க...

பதவி உயர்வு பெற்று நானாட்டான் பிரதேச செயலகத்திற்குச் செல்லும் திருமதி J. ஹில்டாவுக்கு மன்னார் மாவட்ட...

மன்னார் மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உத்தியோகத்தராகக் கடமையாற்றிய திருமதி J. ஹில்டா அவர்கள், பதவி உயர்வு பெற்று நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு நிர்வாக உத்தியோகத்தராக இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார். இதனை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (16.11.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்டச் செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மன்னார் மாவட்ட செயலகத்தில் அவர் ஆற்றிய சேவைகள் நினைவுகூரப்பட்டுப் பாராட்டப்பட்டதுடன், அவரது எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய...

தேசிய உற்பத்தித்திறன் விருதில் இரண்டாம் இடம் – வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ் உத்தியோகத்தர்களிடம...

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மன்னார் மாவட்டச் செயலகத்திற்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ், மாவட்டச் செயலாளர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களினால் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. கடந்த 08.11.2026 அன்று கொழும்பு BMICH இல் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் முன்னிலையில் இவ்விருது பெற்றுக்கொள்ளப்பட்டது.  

தேசிய விளையாட்டு விழாவில் குத்துச்சண்டைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மன்னார் வீராங்கனைக்கு ம...

இலங்கையின் 50ஆவது தேசிய விளையாட்டு விழா – 2026 இன் ஒரு அங்கமாக நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டியில், 70–75 கிலோகிராம் எடைப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று மன்னார் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த L.N.D. திருக்ஷி (Dhirukshi) அவர்களுக்கு மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குறித்த வீராங்கனை பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாராட்டி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. க. கனகேஸ்வரன் அவர்களால் பாராட்டு...

வடகிழக்கு பருவமழை முன்னாயத்தக் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை முன்கூட்டியே எதிர்கொள்வதற்கும், அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கும் தேவையான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் 13.11.2026 அன்று மன்னார் மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர், மன்னார் மாவட்டத்தின் திணைக்களத் தலைவர்கள், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்....

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மன்னார் மாவட்...

இன்று 08.11.2026 கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 வழங்கும் விழாவில், மன்னார் மாவட்டச் செயலகம் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது. உற்பத்தித்திறன் மேம்பாடு, நிறுவனச் சிறப்புத்துவம், நல்லாட்சி மற்றும் மக்களை மையப்படுத்திய அரச சேவை வழங்கல் ஆகிய துறைகளில் வெளிப்படுத்திய சிறந்த செயற்பாடுகளுக்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டது. ​இம்மதிப்புமிக்க தேசிய விருதினை...

தீபாவளி விசேட பூசை 2026

இந்து சமய கலாசார அலுவலர்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம் பெற்ற தீபாவளி விசேட பூசையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.     

பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் மன்னாருக்கான ரூ 473 மில்லியன் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

‘பிரஜா சக்தி’ தேசிய வறு ஒழிப்புத் திட்டத்தின் கீழ், தீவின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் கிராம அலுவலர் கோட்ட அளவில் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய இரண்டு முக்கியத் துறைகளின் கீழ் 15,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகம் மற்றும் பிரஜா சக்தி தேசிய செயலகம் ஆகியவற்றால்...

வடமாகாண தரப்படுத்தல் மதிப்பீட்டில் மன்னார் மாவட்டம் சாதனை: மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவைக்குக் கிடைத்...

வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் செயல்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தல் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா (11.04.2026) இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், மன்னார் மாவட்டம் பெரும்பாலான முக்கிய விருதுகளைக் கைப்பற்றிப் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. ​மாகாண மட்டத்தில்...

மன்னாரில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பான அறிவுப் பகிர்வு நிகழ்வு

டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Digital & AI) தொழில்நுட்பங்களைப் பொதுத்துறையில் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பான அறிவுப் பகிர்வு நிகழ்வு இன்று (04.11.2026) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. தேசிய உற்பத்தித்திறன் செயலகம் (National Productivity Secretariat), தூய்மையான இலங்கை செயலகம் (Clean Sri Lanka Secretariat) மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு...

மன்னார் மாவட்டத்தின் பெரியமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவில் அனர்த்தக் குறைப்புத் திட்டத்தின் கீழ் அவ...

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் அனர்த்தக் குறைப்புத் திட்டத்தின் கீழ், OPEnE நிறுவனத்தின் அனுசரணையுடன், 2026.11.03 ஆம் திகதி மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவில், கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவிற்கு அவசர பதிலிறுப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ரி.என். சூரியராஜா அவர்களினால் இவ்வுபகரணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில்...

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் மாணவர்களின் சாதனைப் பெருவிழா

மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் திருக்கரங்களால் சாதனையாளர்கள் கௌரவிப்பு ​மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் (தேசிய பாடசாலை) மாணவர்கள் பல்வேறு துறைகளில் ஈட்டிய குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடும் பெருவிழா இன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவித்தார். ​சர்வதேச...

மன்னாரில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச முதியோர் தினக் கொண்டாட்டம்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, முதியோர் தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மன்னார் நகரப் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதியோர் தின நிகழ்வு இன்று (03)மன்னார் நகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது, மன்னார் பட்டித்தோட்டம் புதிய உதயம் முதியோர் சங்கம், புனித வளனார் முதியோர் சங்கம், தாழ்வுபாடு புதிய வளனார் முதியோர் பகல்நேரப் பராமரிப்பு நிலையம், தலைமன்னார் கிராமம் புனித லோரன்சியார் முதியோர் சங்கம், உயிர்த்தராசன்குளம்...

மன்னாரில் 16 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தேசிய மாணவர் தூதுவர் பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக...

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தேசிய மாணவர் தூதுவர் திட்டத்தின் கீழ், மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றல், சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு, உளநலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் தூதுவர் பயிற்சித் திட்டம் 2026 நவம்பர் 03ஆம் திகதி மன்/ஆண்டான்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்திலுள்ள 16 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் தலைவர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். சிறுவர் உரிமைகள், சிறுவர்...

அறிவித்தல்: TIN வரி அடையாள எண் இலகுவாகப் பெறுவதற்கான வழிமுறைகள்

2026 ஆம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி முதல் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் TIN (Taxpayer Identification Number - வரி அடையாள எண்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ​பொதுமக்கள் இதனை மிக எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: ​நேரடி சேவை (விசேட கருமபீடம்): ​அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் விசேட கருமபீடங்கள் நிறுவப்பட்டுள்ளன. ​பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள செயலகங்களின் விசேட கருமபீடத்திற்கு நேரில் சென்று...

முசலி பிரதேச தேசிய பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற அத்தம தேசிய திட்ட நிகழ்வு

"சுத்தமான இலங்கை" தேசிய திட்டத்தின்கீழ், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் "அத்தம" (Aththama) வேலைத்திட்டம் இன்றைய தினம் முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ​மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படையினர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். ​நிகழ்வின்...

மன்னார் மாவட்டத்தின் 2ஆவது பிரதேச செயலாளர்கள் மாநாடு நானாட்டானில் நடைபெற்றது

மாவட்ட நிர்வாகத்தின் வினைத்திறனை மேம்படுத்துதல், அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கான அரச சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மன்னார் மாவட்டத்தின் 2ஆவது பிரதேச செயலாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. ​மன்னார் மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டிற்கான 2ஆவது பிரதேச செயலாளர்கள் மாநாடு, மாவட்ட அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில், நேற்று (29.10.2026) காலை 8.30 மணிக்கு நானாட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ​மாவட்ட மற்றும்...

நானாட்டனில் பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்ட விழிப்புணர்வு செயலமர்வு

கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வறுமையை ஒழிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தல் பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிராமிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல், மக்களின் தேவைகளை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றுக்கு முன்னுரிமை வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வலுவூட்டல் செயலமர்வு இன்று (28) மன்னார் மாவட்டத்தின் நானாட்டன் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. சமூக அபிவிருத்திச் சபையினரை வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், சமூக வலுவூட்டல்...

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாக தமது காணிகளுக்கு உறுதி பத்திரங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு. (28-10-2026) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாக தமது காணிகளுக்கு உறுதி பத்திரங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமை (28) மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து காணி உரித்து பத்திரங்கள் வைபவ ரீதியாக...

« »

LOGO

logo

 VISION

PIONEERING THE SUSTAINABLE DEVELOPMENT PROCESS OF MANNAR DISTRICT TO UPGRADE THE LIVING STANDARD OF THE PEOPLE

 

MISSION

COORDINATING AND MONITORING THE ACTIVITIES OF ALL

 INSTITUTIONS INCLUSIVE OF PUBLIC AND PRIVATE IN ORDER TO

IMPROVE THE PERFORMANCE AND DELIVER SUSTAINABLE SERVICES

EFFICIENTLY AND EFFECTIVELY TO SATISFY THE ASPIRATIONS OF THE

GOVERNMENT AND THOSE OF THE PUBLIC AT LOW COST WITH CARE

AND CAUTION

 

This page cover development needs.

An error has occurred while processing your request.

404-not-foundYou may not be able to visit this page because of:

  •  an out-of-date bookmark/favourite
  •  a mistyped address
  •  a search engine that has an out-of-date listing for this site
  •  you have no access to this page

If difficulties persist, please contact the System Administrator of this site and report the error below.

404 Page not found

INTRODUCTION

Welfare Benefits Board (WBB) has been established in terms of section 3 of Welfare Benefits Act, No. 24 of 2002. It has been coming into operation on the 15th February 2016. The Welfare Benefits Act No. 24 of 2002 was Gazette under the Gazette of Democratic Socialist Republic of Sri Lanka Extraordinary No. 1952/22-Tuesday February 02, 2016. Hon. Minister of Finance has appointed its Chairman and members with the consultation of Constitutional Council as per Section 2 of WB Act. The main functions of WBB as per the Welfare Benefit Act are as follows;.

  • To exercise, perform and discharge the powers, duties and functions conferred on or assigned to it, by the Act.

  • To delegate powers to any of District Secretary, Divisional Secretary or Grama Niladhari or public officer any power, duty or function vested in the Board.

  • Establishment of Welfare Benefit Schemes

    1. Develop the criteria for eligibility
    2. Specify the financial allocation in terms of a Scheme
    3. Specify the date of commencement of the Scheme
    4. Specify the financial or other benefits to be granted
    5. State the period for which persons are entitled to receive benefits
    6. Stipulate the total number of persons who will be beneficiaries
  • Appoint selection committees and appeal committees to beneficiary selection and manage objections and grievances.wbb

vbvb

The e-Grama Niladari (eGN) Project is implemented to formulate a database to store and search information required to day today duties pertaining to the services rendered by the Grama Niladaris to the general public. As per the outcome of a pilot project implemented in 162 Grama Niladari Divisions in 04 Divisional Secretariat Divisions during 2016 and 2017, the approval of the Cabinet has been granted previously to implement the same in 7000 Grama Niladari Divisions as the Phase II of the said project. Accordingly, the proposal made by H.E the President in his capacity as the Minister of Defence to implement the said project by the State Ministry of Home Affairs with the consultancy support of the Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA), was approved by the Cabinet.

egn logo copy

Maps of Divisions

mannar town 2

manthai west 2

nanattan

madhu

musali

 

e-GN Services

egn services