- Details
- 18views
டிட்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை இரண்டு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவர் மடுக்கரையில் இருந்து கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு மத்திய நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பின்பு அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் மீண்டும் அங்கு சென்ற வேளையில் உயிரிழந்திருப்பதாகவும், மற்றையவர் தனது விவசாய நிலத்தின் பாதுகாப்பு கருதி குஞ்சிக் குளம் கிராமத்தில் இருந்து சென்ற வேளையில் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாகவும் அறிய முடிகிறது. மேலும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன் வயலுக்குச் சென்ற ஏனையவர்கள் குஞ்சிக் குளம் கிராமத்துக்கு பாதுகாப்பாக திரும்பி இருக்கின்றனர்
- Details
- 16views
வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு தற்போது குஞ்சிக்குளத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 300 குடும்பங்களுக்கும் உலங்கு வானூர்தி மூலம் 5 நாட்களுக்கு சமைப்பதற்கான உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த நோயுற்ற நபரொருவர் உதவியாளர் சகிதம் வவுனியா வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


- Details
- 19views
- Details
- 11views


- Details
- 10views


- Details
- 22views


- Details
- 11views
மன்னார் மாவட்டத்தில் UNDP நிறுவன நிதி அனுசரணையுடன் OfERR Ceylon நிறுவனமூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற Public Engagement திட்ட செயற்பாட்டின் மீளாய்வு கலந்துரையாடலானது 18.11.2025 அன்று காலை 10:30 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் திரு.க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலகம் மன்னார் நகர பிரதேச செயலகம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம், மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், மீன்பிடி திணைக்களம், விவசாய திணைக்களங்களைச் சார்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் அத்தோடு UNDP திட்ட இணைப்பாளர் மற்றும் OfERR Ceylon நிறுவன உத்தியோகத்தர்களுடன் மாந்தை மேற்கு மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக பிரிவுகளில் இத்திட்ட மூடாக உருவாக்கப்பட்டுள்ள சமூகமட்ட அமைப்புகளின் ஒன்றியத்தின் நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர் மேற்படி நிகழ்வில் UNDP Public Engagement திட்டத்தின் திட்ட முன்னேற்றம், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் இனிவரும் காலங்களில் திட்டம் தொடர்பாக மேற்கொள்ள உள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் திட்டத்தின் பிரதேச மட்ட ஒன்றிய அளவிலான தேவை பகுப்பாய்வு தொடர்பாக பங்கு பெற்றிருந்த அரச திணைக்கள உத்தியோகத்தரின் கருத்துகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொள்ளப்பட்டது மேற்படி நிகழ்வில் சமூகமட்ட ஒன்றியத்தின் நிர்வாக அங்கத்தவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உட்பட 47 பேர் கலந்து கொண்டிருந்தனர்.




- Details
- 16views



- Details
- 18views

- Details
- 14views

- Details
- 8views




- Details
- 19views




- Details
- 15views









- Details
- 23views




- Details
- 12views


- Details
- 14views
இவ்வருடத்திற்கான இறுதி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 04.11.2025 அன்று காலை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, போக்குவரத்து, வீதி புனரமைப்பு, சுகாதாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் வன வள திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த திணைக்களத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான், ஜெகதீஸ்வரன், துரைராஜா ரவிகரன், முத்து முகமது , ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அதோடு, வட மாகாண பிரதம செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள், திணைக்கள அதிகாரிகள், மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் சீராக முன்னெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டது.



- Details
- 7views



- Details
- 9views




- Details
- 14views




- Details
- 8views
- Details
- 6views
- Details
- 2views


- Details
- 5views



- Details
- 11views
- Details
- 14views

- Details
- 10views
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்திற்கான புதிய உதவி திட்டமிடல் பணிப்பாளராக M.A.M.H.ஜெயதிலக்க அவர்களும் மடு பிரதேச செயலகத்தின் புதிய உதவி திட்டமிடல் பணிப்பாளராக R.S.S.பிரியதர்சன அவர்களும் பொதுநிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் மன்னார் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தமது கடமைகளைச் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


- Details
- 16views
வங்காலை புனித சூசையப்பர் முதியோர் சங்க கட்டிடத்தில் 06.10.2025 அன்று கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முதியோர் தேசிய செயலகத்தின் ஒத்துழைப்புடன் வங்காலை புனித சூசையப்பர் முதியோர் சங்க கட்டிடத்தில் முதியோர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில்,
மாவட்ட செயலக கிறிஸ்தவ மத அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள், நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முதியோர் சங்கத்தின் அங்கத்தவர்கள் என்போர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவிற்கான சிறப்பு திருப்பலி மற்றும் ஆசி செய்தியை அருட்தந்தை வணக்கத்திற்குரிய காந்தன் அடிகளார் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து முதியோருக்கான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று, அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.



- Details
- 6views

- Details
- 10views





- Details
- 17views





- Details
- 7views


- Details
- 18views
2025 ம் ஆண்டின் உலக குடியிருப்பு தின நிகழ்வு மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. ர். ஹலீம்தீன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மக்களின் வாழ்விட உரிமை தொடர்பான கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டதோடு இவ்வருடம் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட 50 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக அலுவலர்களும் கலந்துகொண்டனர்.



- Details
- 15views




- Details
- 28views


- Details
- 10views
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக திரு. கி. கவின்தன் அவர்கள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் முன்னிலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். நிகழ்வின் போது மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.




- Details
- 9views




- Details
- 53views
நாட்டின் வறுமை நிலையை 2030 ஆம் ஆண்டளவில் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தி வளமான நாடா இலங்கையை முன்னேற்றம் திட்டத்தின் விழிப்புணர்வு செயலமர் மன்னார் மாவட்ட செயலகத்தல் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி செயலக பிரதம செயலாளர் மற்றும் செயலக குழுவினர் கலந்து சிறப்பித்தனர் மேலும் மேலதிக மாவட்ட செயலாளர் காணி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



- Details
- 12views
நகர அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதி ஏற்பாடுகளின் கீழ் மன்னார் மாவட்டத்துக்கு 100 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது . இதற்கான கூறு விலை கூறல் இத்துடன் இணைக்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ள ஒப்பந்தகாரர்கள் இதில் விண்ணப்பித்து மன்னார் மாவட்டத்தில் இத்திட்டம் நிறைவு பெற பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

- Details
- 13views





- Details
- 19views




- Details
- 6views



- Details
- 8views



- Details
- 11views
மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுகளுக்கான செயற்திட்ட மீளாய்வு கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீப் அவர்களின் தலைமையில் 04.09.2025 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் பல துறை சார்ந்த அபிவிருத்திக்கு அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இதில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


- Details
- 16views
விவசாயிகளுக்கான ஓய்வூதிய பத்திரம் வழங்குதல்
மேற்படி நிகழ்வில் மன்னார் கமதொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை உதவி பணிப்பாளர் செ. திலீப்குமார் அவர்களின் ஏற்பாட்டில் விவசாயிகளுக்கான ஓய்வூதிய பத்திரங்களை மாவட்ட செயலாளர் க. கனகேஸ்வரன் அவர்கள் வழங்கி வைத்தார்.


- Details
- 15views
மன்னார் நகர பிரதேச செயலாளராக K.காந்தீபன் அவர்கள் நியமனம் பெற்றார்
மேற்படி 01.09.2025 திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் தனது கடமையை மன்னார் மாவட்ட செயலாளர் முன்னிலையில் கடமையை பொறுப்பு ஏற்றார்.
இவர் 2012 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகி
2013-2017 உதவி பணிப்பாளர் சமூக சேவைகள் திணைக்களம் கிழக்கு மாகாணம்,
2017-2022 உதவி தேர்தல்கள் ஆணையாளர் முல்லைத்தீவு,
2022-2025 உதவி தேர்தல்கள் ஆணையாளர் பதுளையில் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


- Details
- 9views
காலி மாவட்டத்தில் இடம்பெற்ற 49 வது தேசிய விளையாட்டு விழாவில் செல்வன்.சிறிகரிஸ் மன்னார் மாவட்டத்திற்கு வெண்கலப்பதக்கத்தை வென்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசியரீதில் மூன்றாம் இடத்தைப் பெற்ற அவர்களிற்கும் அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பயிற்றுவிப்பாளர் மற்றும் மாவட்ட பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கும் மன்னார் மாவட்டச் செயலாளரினதும் உத்தியோகத்தர்களினதும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- Details
- 19views



- Details
- 10views



- Details
- 10views


- Details
- 7views
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண நிகழ்வு கரம்போட்டியுடன் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் மன்னார் மாவட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பெண்கள் பிரிவின் இறுதி போட்டியில் மன்னார் பிராந்திய சுகாதார திணைக்களம் மன்னார் பிரதேச செயலக அணியை வெற்றி கொண்டது.




- Details
- 16views
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண நிகழ்வு கரம்போட்டியுடன் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வில் மன்னார் மாவட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தவண்ணம் உள்ளனர்.




- Details
- 8views
மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் (இரண்டாம் காலாண்டு) மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் காணி மற்றும் நிர்வாகம், பிரதேச செயலாளர்கள், உதவி பணிப்பாளர் காணி பயன்பாட்டு திட்டமிடல், உள்ளூர் அதிகார சபை செயலாளர், மாவட்ட வன அலுவலர், விவசாய திணைக்கள அலுவலர்கள், வனவள ஜீவராசி அலுவலர்கள்,சுற்றுச் சூழல் பாதுகாப்பு அலுவலர்கள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் , கடற்தொழில் திணைக்கள அலுவலர்கள், பனை வள அதிகார சபை அலுவல்கள், மாவட்ட காணி அலுவலர்கள் மற்றும் ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் காணிக்கச்சேரி மற்றும் காணி கோரிக்கை தொடர்பான அனுமதிகளும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

- Details
- 9views




- Details
- 11views


- Details
- 11views


- Details
- 10views





- Details
- 6views
மன்னார் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.கிருஸ்ணராசன் அவர்கள் இன்றுடன் 01.08.2025 இடமாற்றம் ஆகி வடக்கு மாகாண சபை பணிமனைக்கு செல்கின்ற பிரியாவிடை நிகழ்வின் சில பதிவுகள்





- Details
- 9views




- Details
- 9views






- Details
- 10views





- Details
- 4views





- Details
- 11views



- Details
- 20views



- Details
- 13views




- Details
- 15views





- Details
- 16views


- Details
- 4views

- Details
- 10views




- Details
- 11views




- Details
- 7views




- Details
- 12views


- Details
- 8views
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களுடன் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய ஆலோசகர் மற்றும் அட்றா நிறுவன உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் நடைபெறுகின்ற திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் இருவரும் கலந்துகொண்டனர்.



- Details
- 7views


- Details
- 12views
03.04.2025 அன்று கொழும்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டி நிகழ்வில் கலந்து வெற்றி பெற்று வீர வீராங்கனை கௌரவிக்கும் முகமாக பரிசுத் தொகையை 30.05.2025 அன்று மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் ய.பரந்தாமன் மற்றும் மாவட்ட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வழங்கி கௌரவித்தனர்.


- Details
- 18views





- Details
- 10views
மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் மற்றும் யாழ் பேதனா வைத்தியசாலையும் இணைந்து நடத்திய பாடசாலை பிள்ளைகளின் கண் பார்வை குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் திட்டம் தொடர்பாக 26.05.2025 அன்று மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் D.வினோதரன், விரிவுரையாளர் வைத்தியர் கண் சத்திர சிகிச்சை நிபுணர் M.மலரவன் மற்றும் கண் வைத்தியர்கள் இணைந்து மன்னார் மற்றும் மடு கல்வி வளையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு மன்னார் மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்ட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


- Details
- 43views

- Details
- 22views
மருத்துவ குணங்கள் நிறைந்த 500 முழு நெல்லிக்கன்றுகள் நடுகை செய்யும் செயற் த் திட்டமானது மன்னார் மாவட்ட செயலாளர் மதிப்புக்குரிய திரு.க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் "கிரீன் லேயர்" சுற்றுச்சூழல் அமைப்பின் அனுசரணையுடன் சிவனருள் இல்லத்திற்கான பண்ணையில் குறித்த நெல்லிக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டது. இச் செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் சிவனருள் இல்லத்தில் இருக்கும் மாணவர்களுடைய எதிர்கால கல்வி மேம்பாட்டுக்கும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பரம்பரை வைத்தியர்களின் மருந்துகள் செய்வதற்கும் பயன்பாட்டுத் தேவைக்காகவும் இந்த செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் அவர்களும் , ஆயுர்வேத பாதுகாப்புச் சபை தலைவர் மற்றும் கிராம உத்தியோகத்தர், ஆயுர்வேத அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





- Details
- 26views




- Details
- 19views
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட 'அருவி ஆறு சுற்றுலா வலயம்' நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.




- Details
- 16views
கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிசபையின் 2024/25ம் ஆண்டு பெரும் போகத்தின் போதான நெல் அழிவுக்கான 92 விவசாயிகளுக்கான நட்ட ஈட்டு காசோலைகள் மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர் விவசாய திணைக்களம் உதவி பணிப்பாளர் மற்றும் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர்களினால் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டதற்கான நிகழ்வின் பதிவுகள் சில




- Details
- 27views




- Details
- 21views
மன்னார் மாவட்ட செயலாளர் அவர்கள் 03.04.2025ஆம் திகதி நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டி நிகழ்வில் பங்கேற்கும் வீர வீராங்கனை வழி அனுப்பி வைக்கும் நிகழ்வில் கலந்து வீர வீராங்கனை களுக்கான காலணி வழங்கி வாழ்த்தீ வழி அனுப்பி வைத்தார். மேலும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் வீர வீராங்கனை களை வழிநடத்திச் சென்றார்.




- Details
- 12views




- Details
- 9views



- Details
- 1views



- Details
- 11views





- Details
- 18views



- Details
- 10views
























