- Details
- 26views






- Details
- 2views



- Details
- 59views
(CYBER Security/SAFE Program )வைய வலையமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான கருத்தமர்வு மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் தலைமையில் மருதம் மாநாடு மண்டபத்தில் மன்னார் மாவட்ட பதவி நிலை அலுவலர்களுக்கு அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் உத்தியோகத்தர் குழுக்கள் ஊடக இடம்பெற்றது. மேலும் தொழில்நுட்ப இலத்திரனியல் உலகின் இன்றைய காலப்பகுதியில் எதிர்கொள்ளும் பௌதிக மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகள் தொடர்பாக மற்றும் இவற்றில் இருந்து எவ்வாறு மனித சமுதாயம் மற்றும் அலுவலர் என்ற மட்டில் நாம் எவ்வாறு முன்னுதாரணமாக இருக்கலாம் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.


- Details
- 11views


- Details
- 11views



- Details
- 31views
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தம் காரணமாக சமூக மட்டத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்தல் அல்லது குறைப்பதற்கான செயற்திட்டம் ஒன்றினை உலக உணவு திட்டமானது மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க கனகேஸ்வரன் ஐயா தலைமையில் சுற்றாடல் அமைச்சின் ஊடாக எமது மாவட்டத்தில் செயற்படுத்தவுள்ளது. குறித்த செயற்திட்டத்தினை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் முகமாக 13.02.2025ம் திகதி காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக நெய்தல் மாநாட்டு மண்டபத்தில் கருத்தமர்வு ஒன்று உலக உணவு திட்டத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது. குறித்த கருத்தமரவில் செயற்படுத்தப்படவுள்ள திட்டத்தின் நோக்கம் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் பொறுப்புக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.




- Details
- 13views





- Details
- 14views




- Details
- 18views




- Details
- 15views


- Details
- 8views


- Details
- 15views




- Details
- 10views


- Details
- 17views





- Details
- 19views


- Details
- 19views







- Details
- 15views
மன்னார் மாவட்ட செயலாளர் அதிபர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட விதாதாப் பிரிவினரின் ஏற்பாட்டில் , மாவட்டத்திலுள்ள சுய தொழில் முயற்சியாளர்களுடன் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான "எதிர்கால வியாபாரத் தொடர்பாடல் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தமர்வு" வவுனியா பல்கலைக்கழக தொழில் முயற்சியாண்மை கற்கைநெறிப்பிரிவு விரிவுரையாளர்களினால் 24.01.2025 அன்று எமது மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.


- Details
- 17views



- Details
- 7views


- Details
- 11views







- Details
- 30views


- Details
- 10views





- Details
- 21views
இடமாற்றலாகி செல்லும் மன்னார் மாவட்ட செயலகத்தில் பிரதம உள்ளக கணக்காய்வாளராக பணிபுரிந்த திரு திரு. சுரேஷ்குமார் மற்றும் மன்னார் மோட்டார் திணைக்கள Examiner ஆக பணிபுரிந்த திரு புத்திக அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு இன்று மன்னர் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.



- Details
- 20views



- Details
- 20views





- Details
- 25views
"ஓரங்கட்டப்படும் சிறார்களின் உரிமைக்காய் எங்கள் குரல்" எனும் தனிப் பொருளில் பல ஆண்டு காலமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் மற்றும் பெரியோருக்கான பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு விழுதுகள் நிறுவனத்தின் அனுசரணையில் இன்று(19) காலை 9.30 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.



- Details
- 21views



- Details
- 15views








- Details
- 29views
வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து (PSDG) கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாண விளையாட்டுத் தினைக்கள அலுவலர்கள் மற்றும் விளையாட்டு அலுவலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


- Details
- 28views
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழா 17.12.2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மன்னார் பிரதான பாலத்தில் இருந்து பண்பாட்டு ஊர்திகள் மற்றும் கலை ஆற்றுகைகள் பண்பாட்டு பவனியாக நகரசபை மண்டபம் நோக்கி வருகை தந்ததுடன், விருந்தினர்களால் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டு பார்வையிடப்பட்டது. அதன் பின்னர், கலைத் தவசி கலைஞர் (குழந்தை) செ.செபமாலை அரங்கில் தமிழ்த்தாய்க்கு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மலர் மாலை அணிவித்து பெருவிழாவை தொடங்கி வைத்தார்.
பெருவிழாவில் தமிழ் தாய் வாழ்த்து, மங்கள இசை, வரவேற்பு நடனம், இசை நிகழ்வு, கண்டிய நடனம், றபான் நடனம், உழவர் நடனம், வாழ் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. மேலும், "வடந்தை-2024" எனும் நூல் வைபவ ரீதியாக வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கலைக்குரிசில் விருது, 2023 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான பரிசு மற்றும் இளங்கலைஞர் விருது உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்த மாகாண பண்பாட்டுப் பெருவிழா மன்னாரின் பண்பாட்டு சிறப்பை வெளிப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.






- Details
- 22views
08.12.2024 அன்று மன்னார் மாவட்ட த்திலுள்ள மன்னார் நகரம்,மாந்தை மேற்கு , நானாட்டான்,மடு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யபட்ட 23 முதியோர் பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர்களின் வழிகாட்டுதலில் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கி வைக்கப்பட்ட செவிப்பறை உபகரணங்களை மாவட்டச் செயலாளர் அவர்களின் பங்குபற்றலில் உரிய முதியோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

- Details
- 13views


- Details
- 19views
நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தினால் மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 33 லட்சம் ரூபாய் பெருமதியான மெகி மற்றும் பால்மா பொருட்கள் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களினால் மக்களுக்காக கையளிக்கப்பட்டது.


- Details
- 16views



- Details
- 22views

- Details
- 20views



- Details
- 19views
மன்னார் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.எனவே வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களினை பாதுகாப்பு மையங்ளில் வைத்து சமைத்த உணவும் வழங்கப்பட்டு வருகின்றது இதுவரை 3 நிலையங்களில் 107 குடும்பங்களினை சேர்ந்த 351பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனத்த முகாமைத்துவ பிரிவு 0232117117 , பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகத்திற்கு தெரியப்படுத்துமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.


- Details
- 14views
மன்னார் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனத்த முகாமைத்துவ பிரிவு 0232117117 , பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகத்திற்கு தெரியப்படுத்துமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம் கீழுள்ள புகைப்படம் எமில்நகர்,தாழ்வுப்பாடு மழைநிலமை.

- Details
- 24views
Mannar District Chess Association நடாத்திய junior National Chess Championship ன் பரிசளிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக எமது மாவட்ட செயலாளர் கலந்துகொண்டார்.

- Details
- 19views
மன்னார் மாவட்டத்தில் முதல்முறையாக Wushu விளையாட்டு அறிமுகமும் மூன்று நாள் பயிற்சி முகாமும் 08.11.2024 தொடக்கம் 10.11.2024 ம் திகதிவரை மன்னாரில் நடைபெற்றது. இதில் மாவட்டதிதின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் 50 வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வானது அரசாங்க அதிபரின் வழிப்படுத்தலோடு மாகாண விளைய்ட்டு திணைக்களத்தின் நிதிபங்களிப்புடன் நடைபெற்றது.
- Details
- 16views
- Details
- 14views


- Details
- 25views




- Details
- 17views
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் இராணுவ சோதனைச்சாவடியாக இருந்த பகுதியில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கின்ற அழகிய கடற்கரை பூங்கா அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு காலை 9.30 மணியளவில் மாவட்டச் செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்களின் பங்குபற்றலுடன் சிறப்பாக இடம் பெற்றது.
- Details
- 37views

- Details
- 26views


- Details
- 20views



- Details
- 25views




- Details
- 16views



- Details
- 14views

- Details
- 15views
"எமது காலம்" எனும் எட்டு நாட்கள் நடைபெற இருக்கும் அருங்காட்சியகத்தின் முதல் நாளானது 04.09.2024 அன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர், மன்னார் மாவட்ட செயலாளர், முன்னாள் அரசாங்க அதிபர், அரச நிறுவன உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என்போர் கலந்து கொண்டனர்.




- Details
- 16views



- Details
- 21views




- Details
- 19views
- Details
- 12views
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 15 வது குடிசேன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 இன் மூன்றாம் கட்டமாகிய மாவட்ட மட்ட பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு 20.08.2024 திகதி மன்னார் ஜூலி மண்டபத்தில் மன்னார் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் திரு S.B.மதுரநாயகம் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளரின் தலைமையில் மாவட்ட மட்ட பதவி நிலை அலுவலர்களின் பங்கு பற்றுகளுடன் நடைபெற்றது.


- Details
- 24views


- Details
- 26views





- Details
- 7views


- Details
- 8views
- Details
- 21views
மன்னார் மாவட்டத்தில் காடழிப்பானது சில இடங்களில் நடைபெற்று வருகின்றது. அண்மையில் ஆத்தி மோட்டை பகுதியில் ஒதுக்கு காட்டினுள் 30 ஏக்கர் நிலம் சட்டவிரோதமான முறையில் துப்பரவாக்கப்பட்டுள்ளது. அதே போன்று கட்டுகரை குளப்பகுதியில் வன ஜீவராசி திணைக்களத்துக்கு சொந்தமான மேய்ச்சல் தரை நிலத்துக்கு என அடையாளம் காணப்பட்ட பகுதியில் சட்டவிரோமான முறையில் துப்பரவாக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் சம்பந்தபட்ட திணைக்களங்களின் ஆசிர்வாதத்துடன் இடம் பெறுவதாக தெரிகின்றது. மேற்படி விடயம் தெரிந்தவுடனேயே சம்பந்தபட்ட இரு திணைக்களங்களுக்கும் அறிவிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்களே தவிர இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலகத்தின் மீது சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். எம்மால் இவ்விடயங்கள் தொடர்பாக சம்பந்த பட்ட திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்க முடியுமே தவிர சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு இல்லை. சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தினை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு வழங்கும் வகையில் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டு வருமாறு கோரப்படவுள்ளது.


- Details
- 15views


- Details
- 20views
முசலி, கொண்டச்சி மு.ம.வித்தியாலய மாணவர்கள் எமது மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன், சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் பற்றிய அறிவினைப் பெறுவதற்காக 24.07.2024 அன்று மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர், முதலில் அரசாங்க அதிபர் அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அரச அதிபரால் மாணவர்களுக்கான நற்சிந்தனைக் கருத்துக்கள் மற்றும் எதிர்காலத்திற்காக இலச்சியங்களுக்கான தொடர்ந்து விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும் என்ற கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து வருகை தந்திருந்த 48 மாணவர்களும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலகத்தின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு , அப்பிரிவுகளால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பற்றி விளக்கங்கள் குறித்த பிரிவு உத்தியோத்தர்கள், தலைவர்களால் வழங்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டனர். குறிப்பாக கழிவுப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருந்த ஆக்கங்களும் அவை பயன்படுத்தப்பட்ட முறைகள், 5S செயற்பாடுகள் மாணவர்களை மிகவும் கவர்ந்திருந்ததுடன் தமது பாடசாலையிலும் வகுப்பறைகளிலும் அவற்றினை கட்டாயம் செயற்படுத்துவோம் என சகல மாணவர்களும் மகிழ்ச்சியுன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக தேனிர் விருந்துடன், குழுப்படம் எடுத்துக்கொண்டு தாம் பெற்ற புதுமையான, சிறந்த அனுபவங்களுடன் பாடசாலைக்கு மீளவும் 12.30 க்கு புறப்பட்டு சென்றனர்.




- Details
- 15views





- Details
- 17views





- Details
- 12views
- Details
- 15views
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வானது கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம் (09) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்டத்தில் அடையாளபடுத்தபட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் , அதற்கு உள்ளடங்கலான தீர்வுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகளுடன் முன்னோக்கி செல்லுதல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதில் வடக்கு மாகண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் , மன்னார் மாவட்ட அரச அதிபர் , பிரதேச செயலர்கள் , உதவி பிரதேச செயலர்கள் , பல் துறை சார் அரச உயர் அலுவலர்கள் ,கிறிசலிஸ் நிறுவன சிரேஷ்ட திட்ட இணைப்பாளர், பால்நிலை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசகர் , மாவட்ட மற்றும் பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ,மாவட்ட மற்றும் பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிராந்திய உள்ளூராட்சி திணைக்கள அலுவலர்கள் , பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸ் அதிகாரிகள்,மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் , மன்னார் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



- Details
- 23views
- Details
- 19views




- Details
- 17views


- Details
- 57views





- Details
- 27views


- Details
- 24views



- Details
- 23views



- Details
- 22views


- Details
- 22views





- Details
- 11views



- Details
- 14views
2024 ஆம் ஆண்டிற்கான மன்னார் மாவட்ட விளையாட்டு விழாவில் நடப்பு ஆண்டிற்கான சம்பியனாக 229 புள்ளிகளை பெற்று மன்னார் பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 127 புள்ளிகளைப் பெற்று நானாட்டான் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டது.



- Details
- 21views
2024 ஆம் ஆண்டிற்கான மன்னார் மாவட்ட விளையாட்டு விழாவில் நடப்பு ஆண்டிற்கான சம்பியனாக 229 புள்ளிகளை பெற்று மன்னார் பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 127 புள்ளிகளைப் பெற்று நானாட்டான் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டது.



- Details
- 17views


- Details
- 14views




- Details
- 36views




- Details
- 22views


- Details
- 14views


- Details
- 13views
நானாட்டான் கமநல சேவைகள் வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்பிற்குட்பட்ட வஞ்சியக்குளக்கண்டத்தில் இன்று 26-04-2024 காலை 9:30மணியளவில் டிரோன் மூலம் இரசாயனம் விசுரல்,MI 07 பயறுச்செய்கை,மஞ்சல் நோய்க்கு எதிர்ப்பு இனமான உழுந்து முன்மாதிரி துண்டச்செய்கை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர்,கமநல அபிவிருத்தி உதவி ஆணையர்,விவசாய மாகாண பிரதிப்பணிப்பாளர்,கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கமநல,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கலந்து சிறப்பித்தனர்.



- Details
- 21views




- Details
- 23views
மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கம்( ம.து.ம.ச)MARR இன்றைய தினம் தாய் தந்தையர் இல்லாத, தந்தை இல்லாத மற்றும் கல்விகற்பதில் இடர் பாடுகளினை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான உணவு பொதி மற்றும் பணவுதவியினை வழங்கும் நிகழ்வு அவர்களது அலுவலகத்தில் இடம் பெற்றது. அந்திகழ்வில் மாவட்ட செயலாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.




- Details
- 21views



- Details
- 17views
ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை மூலம் தொழில் வாய்ப்பு உட்பட பல்வேறு உதவித் திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (K.Kanakeswaran) கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்ட அதிபர் தலைமையில் நேற்றைய தினம் (17.04.2024) மாவட்டச் செயலகத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நடமாடும் சேவை
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நடமாடும் சேவையில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்துகொள்வதுடன் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை வாய்ப்புகளும் குறித்த நடமாடும் சேவையுடாக வழங்கப்பட உள்ளன. ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவில், இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரின் ஒத்துழைப்போடு, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தமானின் பங்கு பெற்றுதலுடன் எதிர்வரும் 20ஆம் திகதி மற்றும் 21 ஆம் திகதி மன்னார் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.எனவே மக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை குறித்த நடமாடும் சேவையில் கலந்துகொண்டு பயன் பெற்றுக்கொள்ளுங்கள்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Details
- 8views


- Details
- 29views


- Details
- 5views
மிக வேகமாக கடல் அரிப்புக்கு உள்ளாகிவருகின்ற வங்காலை கடற்கரையோரத்திற்கு நேரடியாக விஜயம் செய்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கடற்றொழில் அமைப்புக்களுடன் கலந்துரையாடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.



- Details
- 4views


- Details
- 15views
உலக உணவுத்திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் நன்னீர் புகைக் கருவாட்டு உற்பத்தியினை மேம்படுத்தும் நோக்கில் குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக்கருவாடு உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளரினால் அமைக்கப்பட்ட நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களினால் இன்று (03.04.2024 )திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலர்,மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட உலக உணவுத் முகாமைத்துவ அலகின் தலைமை அதிகாரி , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

- Details
- 16views





- Details
- 16views


- Details
- 35views
வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள 'வெண் ஈ நோய் தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் பயிர் பாதுகாப்பு சேவை நிலைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (15) மன்னாருக்கு வருகை தந்து மன்னாரிலும் குறித்த நோய் தாக்கம் தொடர்பாக தெளிவு படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் வளாகத்திலும் நோய் தாக்கத்திற்கு உள்ளான தென்னை மரங்களில் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் விடப்பட்டது. மன்னார் மாவட்ட செயலகத்தில் குறித்த நோயின் தாக்கம் தொடர்பிலும் வருகை தந்த அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டு குறித்த நோயை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது .






























